பரவு. பழிச்சு என்பவற்றின் பொருள்.

378.பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள்.

இ - ள். பரவலும், பழிச்சலும் வாழ்த்தலின் பொருள்படும், எ-று.

எ - டு. கடவுட் பரவிக் கைதொழூஉப் பழிச்சி (மலை-538).

(86)