ஐ என்பதன் பொருள்
இ - ள். ஐ என்பது வியப்பு என்பதன் பொருள்படும்., எ-று.
எ - டு. ஐயென விம்மி யவற்கது கூறிய, பொய்யில் புகழோன் புகழடி கைகூப்பி-வியப்பென்றது விம்மியென்றவாறு.
(89)