இதுவும் அது.

433.1அவைதாம்,
தத்தங் குறிப்பின் எச்சம் செப்பும்.

இதுவும் அது.

இ - ள். மேற் சொல்லப்பட்ட மூன்று சொல்லும் வந்த சொல்லையுடைய வல்லவாயினும், தத்தங் குறிப்பினான் எஞ்சிய பொருண்மையை உணர்த்தும், எ - று

உதாரணம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும்.

(41)


1. ‘அவைதாம்’ என்றசொல் நச்சினார்க்கினியத்தில் காணப்பட்டிலது.