மேலதற்கோர் புறனடை
மேலதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அவைக்களத்து அல்லாத சொற்களை மறைத்துச் சொல்லுங்கால், அவ் வக்காலத்து மருவிப் போந்த சொல்லை மறையா தொழிக, எ - று.
எ - டு. மருவிப் போந்தன:--ஆப்பி, கோமூத்திரம் என்றாற் போல்வன.
(44)