இக்கு முதல் கெடுதல்
இதுவும் அது.
(இ-ள்) ஐயின் முன்னரும் அ இயல் நிலையும் - (இக்கின் இகரம்) இகரவீற்றுச்சொல் முன்னன்றி - ஐகாரவீற்றுச்சொல் முன்னரும் மேற்கூறப்பட்ட கெடுதலியல்பிலே நிற்கும்.
எ - டு: சித்திரைக்குக் கொண்டான் என வரும்.