ணளமுன் தநமெய் டணவாதல்
இதுவும் அது.
(இ-ள்) ண ள என் புள்ளிமுன் - ணள என்னும் புள்ளிகளின் முன்னர் (அதிகாரத்தினால் தகார்ர நகாரங்கள் வரின் ) ட , ண எனத் தோன்றும் அவை நிரனிறையால் டகார ணகாரங்களாய்த் தோன்றும்.
எ - டு: மண்டீது , மண்ணன்று , முஃடீது, முண்ணன்று என வரும்.