4.வடிவு
எகர ஒகரங்களின் இயல்பு
இஃது, எகர ஒகரங்கட்கு ஏகார ஓகாரங்களோடு வேற்றுமை செய்தல் நுதலிற்று.
எகர ஒகரத்து இயற்கையும் அற்று - எகர ஒகரங்களது இயல்பும் அவ்வாறு புள்ளிபெறும் இயல்பிற்று. (ஏகார ஓகாரங்களது இயல்பு அப்புள்ளி பெறா இயல்பிற்று.)
எ - டு; â¢,å¢.