இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) சுட்டுமுதல் இறுதி இயல்பாகும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுப்பெயர் மேற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். எ - டு : அதுகுறிது, இதுகுறிது, உதுகுறிது; சிறிது, தீது, பெரிது என வரும். (55)
|