5. மயக்கம்
இதுவும் அது.
மஃகான் புள்ளிமுன்- மகரமாகிய புள்ளி முன்னர், வஉம் தோன்றும் -(பகர யகரங்களேயன்றி), வகரமும் தோன்றி மயங்கும்.
எ - டு: நிலம் வலிது என வரும்.