இதுவும் அது
இதுவும் அது.
(இ-ள்) ஒழிந்ததன் நிலையும் ஒழிந்தவற்று இயற்று - ஒழியிசை ஓகாரத்தினது நிலையும் மேற்சொல்லியொழிந்த ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய் முடியும்.
எ - டு : கொளலோ கொண்டான் என வரும்.
1. (பாடம்) மொழிந்தவற். (நச்.)