5. மயக்கம்
எழுத்துக்களின் பிற மரபுகள் சுட்டெழுத்துக்கள்
அ இ உ அம் மூன்றும் சுட்டு-(குற்றெழுத்து என்னப்பட்ட) அ இ உ என்னும் அம்மூன்றும் சுட்டு என்னும் குறியவாம்.
எ - டு: அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என வரும்.