இஃது, அவ்வீற்று இரண்டிற்கும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மரப்பெயர் கிளவிக்கு சாரியை அம் - (வன்றொடரின்கண்ணும் மென்றொடரின்கண்ணும்) மரப்பெயராகிய சொல்லிற்கு (வரும்) சாரியை அம்(முச் சாரியை). எ - டு : தேக்கங்கோடு; செதிள், தோல், பூ எனவும் ; வேப்பங்கோடு; செதிள்; தோல்; பூ எனவும் வரும். (10)
|