`ஐந்து' என்னும் சொல்
இதுவும் அது.
ஐந்தன் ஒற்று மகாரம் ஆகும் - ஐந்து என்னும் எண்ணின்கண் நின்ற நகார ஒற்று மகார ஒற்றாய் முடியும்.
எ - டு : ஐம்பஃது என வரும்.
ஆறன் நெடுமுதல் குறுகியவாறே நின்று அறுபஃது என வரும்.`ஏழு' குற்றகர ஈறு அன்றாம்.