`ஆறு' என்பதற்கும் அம் முடிபு
இதுவும் அது.
ஆறு என் கிளவி முதல் நீடும் - ஆறு என்னும் சொல் ( உயிர் முதல்மொழி வந்தால் முன் குறுகி நின்ற) முதலெழுத்து நீண்டு முடியும்.
எ - டு : ஆறகல் , ஆறுழக்கு என வரும்.