அவற்றிற்கு, மேலும் ஒரு முடிபு
இஃது, எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.
முதல் நிலை நீடினும் மானம் இல்லை - அம் முதல் ஈர் எண்ணின் முதற்கண் நின்ற ஒகர இகரங்கள் நீண்டுமுடியினும் குற்றம் இல்லை.
எ - டு : ஓராயிரம் , ஈராயிரம் என வரும்.