இதுவும் மொழிவரையறை. உபகாரமொடு ஞகாரையும் அற்று - உகரத்தோடு கூடிய பகரத்தோடு ஞகாரமும் அத்தன்மைத்தாய் ஒரு மொழிக்கு ஈறாம், இவணையான1 அப்பொருள் இரட்டாது - இவ்விடத்ததன்பொருள் அவ்வுப்பகரம் போல இரு பொருள் படாது. எ - டு: உரிஞ் என வரும். (47)
1. இவணை யென்பதில் ஐகாரம் அசை.(நச்) (நச்.)
|