இஃது, உயிரெழுத்துக்களுட்- சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி உணர்த்துதல் நுதலிற்று. அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டின்னுள், அ ஆ அஇரண்டு அங்காந்து இயலும் - அகர ஆகாரங் களாகிய அவ்விரண்டும் அங்காந்து சொல்ல அஃது இடமாகப்பிறக்கும்.1 (3)
1.முயற்சி உயிரக்கிழவன் கண்ணது. (நச்)
|