மெய்யெழுத்துக்கள் பிறக்குமாறுச, ஞ
இதுவும் அது.
சகாரம் ஞகாரம் நாஇடை அண்ணம் ( இடை) - சகாரமும் ஞகாரமும் நாவது இடையும் அண்ணத்தது இடையும் உறப் பிறக்கும்.