மெய்யெழுத்துக்கள் பிறக்குமாறுட, ண
இதுவும் அது.
டகாரம் ணகாரம் நாநுனி அண்ணம் ( நுனி ) - டகாரமும் ணகாரமும் நாவது நுனியும் அண்ணத்தது நுனியும் உறப் பிறக்கும்.