மேலனவற்றிற்கு ஓர் ஐயந் தீர்த்தது
இஃது, மேலனவற்றிற்கு ஓர் புறனடை1 உணர்த்துதல் நுதலிற்று.
அ ஆறு எழுத்தும் மூவகை பிறப்பின - மேற்கூறப் பட்ட ஆறு எழுத்தும் நிரனிரைவகையான் ( அறுவகைப் பிறப்பின அல்ல. ) மூவகைப் பிறப்பின.
1. ஐயம் அகற்றியது.(நச்)