மேலனவற்றிற்கு ஒர் ஐயந் தீர்த்ததுர, ழ
இதுவும் அது.
நுனிநா அணரி அண்ணம் வருட - நுனிநா அணர்ந்து அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரம் அ இரண்டும் பிறக்கும்-ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்.