2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

மேலனவற்றிற்கு ஒர் ஐயந் தீர்த்தது
ப, ம

97.இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.

இதுவும் அது.

இதழ் இயைந்து பிறக்கும் பகாரம் மகாரம் - கீழ் இதழும் மேல் இதழும் தம்மில் இயையப் பிறக்கும் பகாரமும் மகாரமும்.

(15)