2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

மேலனவற்றிற்கு ஒர் ஐயந் தீர்த்தது

98.பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்.

இதுவும் அது.

பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் -மேற்பல்லும் கீழ் இதழும் தம்மில் இயைய வகாரம் பிறக்கும்.1

(16)

1.வ என வரும் இதற்கும் இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர் வைத்தார். (நச்)