2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
அவற்றுள், இகர ஐகார ஈறுகள்
மேற்கூறப்பட்ட நான்கீறும் விளியேற்குமாறு கூறுகின்றார்.
அவற்றுள் என்பது அந் நான்கீற்றினுள் என்றவாறு. நம்பி நம்பீ என இகரம் ஈகாரமாயும், நங்கை நங்காய் என ஐகாரம் ஆயாயும் ஈறு திரிந்து விளியேற்கும்; எ-று