4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

ஓகார உகர ஈறுகள்

123 உகரந் தானே குற்றிய லுகரம்.
 

மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றியலுகரம் ; எ-று.

திரு, திருவே எனச் சிறுபான்மை முற்றுகரவீறுமுளவேனும் ஓதிய முறையானே விளியேற்பன குற்றுகரவீறே யாகலின் குற்றியலுகரமென்றார்.

(6)