2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
அவற்றுள், னகர ஈறு
அவற்றுள் அன்னென்னும் னகர வீறு ஆவாய் விளியேற்கும் ; எ-று.
எ - டு:சோழன் , சோழா ; சேர்ப்பன் , சேர்ப்பா என வரும்.