2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
அளபெடைப் பெயர்
ரகாரவீற்றளபெடைப்பெயர் , முற்கூறிய அளபெடைப் பெயரேபோல , மூன்று மாத்திரையின் மிக்கியல்பாய் விளியேற்கும்; எ-று.
எ - டு: சிறா அ அர்; மகா அ அ அர் என வரும்.