4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

ரகர ஈற்றுள் விளி ஏலாதவை

142சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன.
 

அவர், இவர், உவர் என வரும் ரகாரவீற்றுச் சுட்டு முதற்பெயர் , னகாரவீற்றுச் சுட்டுமுதற்பெயரே போலவிளி கொள்ளா; எ - று.

(25)