2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
லகர ளகர ஈறு
ஈற்றயலெழுத்து , நெட்டெழுத்தாயின் இயல்பாய் விளியேற்கும்; எ - று.
எ - டு: பெண்பால் , கோமாள் என வரும்.
ளகர ஈற்று வினைப்பெயரும் பண்புப் பெயரும்