4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

முறைப் பெயர்

147முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல.
 

ளகாரவீற்று முறைப்பெயர் , னகாரவீற்று முறைப்பெயர்போல , ஏகாரம் பெற்று விளியேற்கும் ; எ - று.

எ - டு: மகள் , மகளே ; மருமகள், மருமகளே என வரும்.

(30)