5.பெயரியல்

விரவு பெயர்கள்

சினைப்பெயர்

177பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்னைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென்று
அந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே.