விரவு பெயர்கள்
தாம் என்னும் பெயர்
தத்தமரபினவெனப்பட்ட பெயர் பாற்குரியவாய் வருமாறுணர்த்துகின்றார்.
தாமென்னும் பெயர் இருதிணைக் கண்ணும் பன்மைப்பாற்கு உரித்து ; எ-று.
எ - டு:தாம் வந்தார் , தாம் வந்தன என வரும்.