விரவு பெயர்கள்
தான் என்னும் பெயர்
தானென்னும் பெயர் இருதிணைக் கண்ணும் ஒருமைப்பாற்கு உரித்து ; எ-று.
எ - டு:தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது என வரும்.