சிறப்பிலக்கணம்
` மன்ற ' என்னுஞ் சொல்
மன்ற வென்னுஞ் சொல், தெளிவு பொருண் மையை யுணர்த்தும்; எ - று.
எ - டு : `கடவு ளாயினு மாகமடவை மன்ற வாழிய முருகே ' (நற்றிணை - 34)
என வரும். மடவையே யென்றவாறாம்.