7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` தஞ்சம் ' என்னுஞ் சொல்

266தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே.
 

` முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் ' ( புறம் - 73) எனத்தஞ்சக் கிளவி அரசுகொடுத்த லெளிதென எண்மைப் பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க.

(18)