7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` கொல் ' என்னுஞ் சொல்

268கொல்லே ஐயம்.
 

குற்றிகொல்லோ மகன்கொல்லோ எனக்கொல் ஐயத்துக்கண் வந்தவாறு.

(20)