7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` ஆங்க ' என்னுஞ் சொல்

277ஆங்க உரையசை.
 

ஆங்கவென்னு மிடைச்சொல் கட்டுரைக்கண் அசைநிலையாய் வரும்; எ - று .

எ - டு :` ஆங்கக்குயிலு மயிலுங்காட்டி' என வரும்.

(29)