1.கிளவியாக்கம்

2.பால்

அஃறிணையில் இரண்டு பால்

3ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே.
 

ஒன்றனை அறியுஞ் சொல்லும் , பலவற்றை அறியும் சொல்லும் என அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையனவாம் ; எ - று .

(3)