சிறப்பிலக்கணம்
`உரு' `புரை'
`உருகெழு கடவுள்' எனவும், `புரைய மன்றா புரையோர் கேண்மை' (நற்றிணை-1) எனவும் உருபும் புரையும் உட்கும் உயர்பு முணர்த்தும்; எ - று.