சிறப்பிலக்கணம்
`பயப்பு' `பசப்பு'
`பயவாக் களரனையர் கல்லா தவர்' (குறள் 406) எனவும் `மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே' (கலி -7) எனவும் , பயப்பும் , பசப்பும் , பயனும் நிறவேறுபாடுமாகிய குறிப்பும் பண்பு முணர்த்தும் ; எ - று.