சிறப்பிலக்கணம்
`அலமரல்' `தெருமரல்'
`அலமர லாயம்' (ஐங் - 66) எனவும் , `தெருமரலுள்ளமோ டன்னை துஞ்சாள்' எனவும் , அலமரலும் தெரு மரலும் சுழற்சியாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.