8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`சீர்த்தி' `மாலை'

313மாலை இயல்பே.
 

`வயக்கஞ்சால் சீர்த்தி' எனவும் `இரவரன் மாலையனே' (குறிஞ்சிப் - 239) எனவும் , சீர்த்தியும் மாலையும் , பெரும்புகழும் இயல்புமாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.

(17)