சிறப்பிலக்கணம்
`கதழ்வு' `துனைவு'
`கதழ்பரிநெடுந்தேர்' (நற்றிணை - 223) எனவும் , `துனைபரி நிவக்கும் புள்ளின் மான' எனவும் , கதழ்வும் துனைவும் , விரைவாகிய குறிப்புணர்த்தும்; எ - று.