`வார்ந்திலங்கம் வையெயிற்று' (குறு - 14) `வார்கயிற் றொழுகை' (அகம் - 173) எனவும் , `போகு கொடி மருங்குல்' `வெள்வேல் விடத்தேரொடு காருடை போகி' (பதிற் - 13) எனவும் ; `ஒழுகுகொடி மருங்குல்' `மால்வரை யொழுகிய வாழை' (சிறுபாண் - 21) எனவும் , வார்தல் , போகல் , ஒழுகல் என்னு மூன்று சொல்லும் , நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த்தும் ; எ - று. (21) |