8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`கெடவரல்' `பண்ணை'

319கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு.
 

`கெடவர லாயமொடு' எனவும், `பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்' (பொருள், மெய்ப்பட்டியல்க) எனவும், கெடவரலும் பண்ணையும், விளையாட்டாகிய குறிப்புணர்த்தும்; எ - று.

(23)