`தடமருப்பெருமை' (நற்-120), `கயந்தலை மடப்பிடி' (நற்-137), `நளியிருள்'1 எனத் தடவெண்கிளவி முதலாயின, பெருமையேயன்றிக் கோட்டமும் மென்மையுமாகிய பண்பும் செறிவாகிய குறிப்புமுணர்த்தும் ;எ - று. (25)
1.சிலைப்புவல் வேற்றுத் தலைக்கை தந்துநீ, `நளிந்தனை வருதல்'(பதற்று-52) எனவும் பாடம். (25) |