8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`பழுது' `சாயல்' `முழுது'

325சாயன் மென்மை .
 

`பழுதுகழி வாழ்நாள்' `சாயன் மார்பு' (பதிற்- 16) `மண்முழுதாண்ட' எனப் பழுது முதலாயின, பயமின்மையாகிய குறிப்பும் மென்மையாகிய பண்பும் எஞ்சாமையாகிய குறிப்பு முணர்த்தும்; எ - று.

(29)