சிறப்பிலக்கணம்
`பையுள்' `சிறுமை'
`பையுண்மாலை' (குறுந்-195) எனவும், `சிறுமையுறுப செய்பறியலரே' எனவும், பையுளுஞ் சிறுமையும் நோயாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.