சிறப்பிலக்கணம்
`எய்யாமை'
`எய்யாமையலை நீயும் வருந்துதி' (குறிஞ்சிப்-8) என எய்யாமை அறிவின்மையாகிய குறிப்புணர்த்தும் ; எ - று.
அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும் எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட்கண்வாராமையின், எய்யாமை எதிர்மறியன்மை யறிக.