சிறப்பிலக்கணம்
`தா'
`தாவினன்பொன் றைஇய பாவை,' (அகம்-212) எனவும், `கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென,' (குறுந்-98) எனவும், தாவென்பது வலியும் வருத்தமுமாகிய குறிப்புணர்த்தும்; எ - று.